திண்டுக்கல் அருகே சோகம்: நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளராக (Highway Patrol SI) பணியாற்றி வந்தவர் திரு. பாண்டியராஜன். 1997-ம் ஆண்டு பேட்ஜை (1997 Batch) சேர்ந்த இவர், கடந்த 13.12.2025 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், சக காவலர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே நெடுஞ்சாலை ரோந்து உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

