Site icon News now Tamilnadu

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்

உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது

கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞானதேசிகன் காலமானார்

2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பு வகித்தவர் ஞானதேசிகன்

மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்தவர்

Exit mobile version