Site icon News now Tamilnadu

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசாணை வெளியீடு!

தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் உள்ளிட்ட பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அரசாணை

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசாணை வெளியீடு

தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் உள்ளிட்ட பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அரசாணை

திட்டம் விரிவாக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம். மாநகர, நகர, தாழ்தளப் பேருந்துகளிலும் விரைவு உள்ளிட்ட பேருந்துகளிலும் மலைப்பகுதிகளில் உள்ள சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் இலவச பயணம். ஏற்கெனவே வழங்கப்படும் 75% பயணச் சலுகையும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

குளிர்சாதனப் பேருந்துகளுக்கு இலவசப் பயணச் சலுகை பொருந்தாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு

Exit mobile version