Site icon News now Tamilnadu

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு செலவின பட்டியல் வெளியீடு! உள்ளே!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு செலவின பட்டியல் வெளியீடு.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு செலவின பட்டியல் வெளியீடு.

அதன்படி:

காபி – ரூ.18

டீ – ரூ.12

இட்லி (2) – ரூ.40

சப்பாத்தி அல்லது பூரி (2) – ரூ.60

பொங்கல் – ரூ.50

வடை – ரூ.15

சைவ சாப்பாடு – ரூ.110

அசைவ சாப்பாடு – ரூ.350

வெஜ் பிரியாணி – ரூ.50

கலவை சாதம் – ரூ.45

சிக்கன் பிரியாணி – ரூ.110

மட்டன் பிரியாணி – ரூ.180

குடிநீர் பாட்டில் – ரூ.15

இப்பட்டியல் அடிப்படையில்தான் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் கணக்கிடப்படும்.

Exit mobile version