Site icon News now Tamilnadu

தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பாக முள்ளங்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் 30 ஆலமர கன்றுகளும் 70 அரசமர கன்றும் நடப்பட்டது, வெட்டன்விடுதி கடைவீதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி தலைமை ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சூசைராஜ்
முன்னிலை
ஒன்றிய தலைவர் ஆரோக்கியசாமி , ஒன்றிய செயலாளர் தங்க.முருகேசன்
மற்றும் ஒன்றிய இளைஞர் பாசறை பொறுப்பாளர் பெ.அசோக்குமார் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version