
“கம்பன் வீட்டு தறியும் இது பாடும்”
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்”என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவித்திறனையும் தமிழின் சிறப்பையும் விளக்கும் புகழ்பெற்ற பழமொழியாகும்..
கம்பன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்
புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்தும் விழாவில் எதிர்மாறாக முறைகேடுகள் ஈடுபட்ட வந்தவரையும்,பொதுமக்களை ஏமாற்றிய பணம் பறித்த கும்பலின் தலைவன் முன்னிலைப்படுத்தி விழா நடத்திட ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு உள்ளார்கள்..
முறைகேடுகள் சிக்கியவர்களை அங்கீகாரம் அளிக்கும் போது புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்தும் விழாவில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடக்க சாத்திய கூறுகள் உள்ளன என இலக்கிய வட்டார சமூக ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றன..
புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நடக்கும் விழாவால் கம்பனுக்கு புகழ் கூட வில்லை!
மாற்றாக எதிர்மறையான கருத்துகள் வெளியாகியுள்ளன..
புதுக்கோட்டை கம்பன் கழகம் 10 நாள் நடக்கும் பெரும் செலவை புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்திற்கோ அல்லது தமிழக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் அனுப்பி வைக்கலாம்…
NEWSNOWTAMILNADU.COM

