Site icon News now Tamilnadu

தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

அந்த விவரம் வருமாறு;

  1. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்)
  2. அகில இந்திய பார்வார்டு பிளாக்(சுபாஷிஸ்ட்)

3.அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி

  1. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
  2. அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம்

6.அகில இந்திய சத்தியஜோதி கட்சி

7.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்

  1. அனைத்து மக்கள் நீதி கட்சி

9.அன்பு உதயம் கட்சி

10.அன்னை மக்கள் இயக்கம்

  1. அனைத்திந்திய தொழிலாளர் கட்சி
  2. அண்ணன் தமிழக எழுச்சி கழகம்
  3. டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்

14.எழுச்சி தேசம் கட்சி

15.கோகுல மக்கள் கட்சி

  1. இந்திய லவ்வர்ஸ் கட்சி
  2. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்

18.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

19.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி

  1. மக்கள் தேசிய கட்சி
  2. மக்கள் கூட்டமைப்பு கட்சி
  3. மக்களாட்சி முன்னேற்ற கழகம்
  4. மனிதநேய ஜனநாயக கட்சி

24.மனிதநேய மக்கள் கட்சி

25.பச்சை தமிழகம் கட்சி

  1. பெருந்தலைவர் மக்கள் கட்சி

27.சமத்துவ மக்கள் கழகம்

28.சிறுபான்மை மக்கள் நல கட்சி

29.சூப்பர் நேஷன் கட்சி

  1. சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் இயக்கம்

31.தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்

  1. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
  2. தமிழர் தேசிய முன்னணி
  3. தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி

35.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி

36.தமிழர் முன்னேற்ற கழகம்

  1. தொழிலாளர் கட்சி
  2. திரிணமுல் தமிழ்நாடு காங்கிரஸ்
  3. உரிமை மீட்பு கழகம்

40.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி

41.விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம்

  1. விஜய பாரத மக்கள் கட்சி –

Exit mobile version