கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியரிடம், ஒழுங்கினமாக நடந்து கொண்ட கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டும். அரசின் கவனத்திற்கு வந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றத்திற்கு பொய் சொல்கிறார்கள். ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், சாமானிய பெண்களின் நிலை எப்படி இருக்கும். சில கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ பாவம் என, முட்டுக் கொடுப்பது கேவலத்தின் உச்சம். பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்கவில்லை.
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
-NEWSNOWTAMILNADU …

