Site icon News now Tamilnadu

ஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

தமிழர் தொடங்கியது ஐ.ஓ.பி வங்கி – தமிழர் பெருமையான கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அதன் கிளையில் கடன்பெற இந்தி அவசியமாம்.

சம்பந்தப்பட்ட இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகப் பணிகளுக்குத் தமிழர்களையே பணியமர்த்த வேண்டும்.

முதுகெலும்பற்றவர்கள் ஆட்சி செய்வதால் தமிழர்கள் எல்லோரும் அப்படியே இருப்பார்கள் என்ற எண்ணத்தை வடக்கிலிருந்து வருபவர்கள் மாற்றிக்கொள்வது அவசியம்.

இந்தி திணிப்பை எதிர்த்து நின்ற ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகள் – என உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

Exit mobile version