Site icon News now Tamilnadu

எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு.

எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு.

அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்கிறது.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

Exit mobile version