Site icon News now Tamilnadu

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டி இல்லை.

எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் போட்டி இல்லை.

எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக இருந்த அவரது மனைவி நித்யா என இருவரின் வேட்பு மனுவையும் நிராகரித்தது தேர்தல் ஆணையம். வேட்புமனுவில் சில தகவல்கள் விடுபட்டதாலும், போதிய முன்மொழிவு கையெழுத்துக்கள் இல்லாததாலும் நடவடிக்கை. இதனால் த.வெ.க சார்பாக எடப்பாடியில் யாரும் போட்டியில்லை.

Exit mobile version