Site icon News now Tamilnadu

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் உணவு வழங்குதல்!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் உணவு வழங்குதல்

*உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெக தலைவரும் தமிழக முதல்வரும் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தவெக ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாநகர கழக சார்பில் புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகே மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் பங்கேற்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார்கள்..

உணவு சாப்பிட்ட ஏழை எளிய மக்கள் தவெக தலைவரும் தமிழக முதல்வரும் ஜோசப் விஜய் அவர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜா. முகமது பர்வேஸ் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..

Exit mobile version