Site icon News now Tamilnadu

உதவியாளருக்கு குடை பிடித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுசந்திரன் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணுசந்திரன்.இ.ஆ.ப., அவர்கள் ‘தன்னலம் பார்க்காமல் தனது உதவியாளர் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்து செல்லும் காட்சி’ சமூக வளைதளங்களில் பரவியது, மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

Exit mobile version