Site icon News now Tamilnadu

அலட்சியம் காட்டி வரும் புதுக்கோட்டை ஆவின் பொது மேலாளர்! அதிருப்தியில் ஒப்பந்த வாகன உரிமையாளர்கள்!

புதுக்கோட்டை : ஆவின் பால் கொள்முதல் மற்றும் விநியோக வாகனங்களுக்கு பல மாதங்களாக கட்டணம் வழங்குவதில் புதுக்கோட்டை ஆவின் பொது மேலாளர் அலட்சியம் காட்டி வருகிறார்.

ஆவின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நிறுவனத்திற்கு கொள்முதல் மற்றும் விநியோக செய்ய வாகனம் மூலமாக ஒப்பந்த அடிப்படியில் எடுத்துவர படுகிறது. இந்த வாகனங்களுக்கு பல மாதங்களாக கட்டணம் வழங்குவதில் நிறுவனம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் வாகன உரிமையாளகர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்கள். இன்னிலை தொடர்ந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் வேலை நிறுத்தத்தில் முடிந்தால் பாதிக்க படுவது உற்பத்தியாளர்களும்,வாடிக்கையாளர்களும் தான். எனவே அரசு உடனடியாக தலையிட்டு இதனை சரி செய்ய ஒப்பந்ததார்ர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version