Site icon News now Tamilnadu

அறிவிப்பு

ஒடிசா மாநில ரயிலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த பயணிகள் யாரேனும் பயணத்தில் இருந்தால் அவர்களை மீட்க பயண விவரங்களை அவர்களது உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 044 27661200 மற்றும் வாட்ஸப் எண் 9840327 626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அறிவிப்பு

Exit mobile version