Site icon News now Tamilnadu

அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம்!

அரசியல் கூட்டங்களுக்கு ஜனவரி 5-க்குள் புதிய கட்டுப்பாடுகள்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது. அரசியல் கட்சிகள் வழங்கிய ஆலோசனைகளை ஆய்வு செய்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனத் தமிழக அரசுக்குத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version