Site icon News now Tamilnadu

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீடு சென்னை வீடு மற்றும் கல்குவாரி உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது புதுக்கோட்டை மட்டுமல்லாது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் கோவை திருச்சி உள்ளிட்ட பகுதியில் இந்த சோதனை நடைபெறுகிறது

Exit mobile version