Site icon News now Tamilnadu

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட, ரூ.18 லட்சம் செலவிட்டு விருப்ப மனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்த அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன்.

அதிமுகவின் கவனத்தை ஈர்த்த ஒன்றிய செயலாளர்….

எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட, ரூ.18 லட்சம் செலவிட்டு விருப்ப மனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்த அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன்.

தொகுதிக்கு ரூ.15,000 என 120 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.18 லட்சத்துக்கான வரைவோலை செலுத்தி, அவருக்காக விருப்ப மனு அளித்தார்.

இடம்: அதிமுக தலைமை அலுவலகம், சென்னை.

Exit mobile version