ஷாருக்கான் மகனுக்காக காஸ்ட்லி வழக்கறிஞர்…

396

நடிகர் ஷாருக்கான் தரப்பில் அவரது மகனை மீட்க அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல் வெளியான உடனே ஸ்பெயினில் படப்பிடிப்பிலிருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.

மகன் ஆர்யன்கானுக்காக இந்தியாவிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர் சதீஸ்மான் ஷிண்டேவை நாடியுள்ள துஷாருக்கான் தரப்பு. இவர் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட 15லட்சத்திலிருந்து20 லட்சம் கட்டணம் வசூலிப்பாராம். சதீஸ்மான் ஷிண்டே, பல பாலிவுட் பிரபலங்களின் வழக்குகளில் வாதாடி ஜாமீன் வாங்கி கொடுத்தவர்.

1983 ம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற துவங்கிய மான்ஷிண்டே, இந்தியாவில் பல பிரபலங்களுக்கு வாதாடிய ராம்ஜெத்மலானியிடம்10 வருடங்கள் ஜூனியராக பணியாற்றியவர். பாலிவுட் பிரபலங்களுக்காக இவர் பல வழக்குகளை வாதாடியுள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய நடிகர் சஞ்சய்தத்திற்காக1993 ம் ஆண்டு வாதாடி ஜாமீன் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதேபோல் 2007 ம் ஆண்டு சட்ட விரோத ஆயுதம் பதுக்கல் வழக்கில் மீண்டும் சஞ்சய்தத்துக்கு வாதாடிய குழுவில் மான்ஷிண்டே இருந்தார்.

1998 ல்மான் வேட்டை வழக்கு, 2002 ல் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் ஒருவர் உயிரிழந்த வழக்கு என நடிகர் சல்மான்கானுக்காக வாதாடியுள்ளார். அண்மையில் தற்கொலை செய்துகொண்ட தோனி திரைப்பட நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் வழக்கில் நடிகை ரியாசக்கவர்த்திற்கு சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறார்.

இப்படி பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு வாதாடும் சதீஸ்மான் ஷிண்டே இந்த வழக்கிலும் ஷாருக்கான் மகனுக்காக ஆஜராகி வாதாட உள்ளார் காஸ்ட்லி வழக்கறிஞர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here