வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

84

வெள்ள நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம்

6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது

நிவாரணத் தொகை சந்தேகங்களுக்கு 044-2859 2828, 1100 என்ற எண்களை அழைக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here