விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திரு. ராமன் என்பரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..
விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் அளிப்பதற்காக ஒவ்வொரு பணியிடத்திற்கும் தலா 8 லட்சம் வீதம் பெற்றுள்ளதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் பவுடர் தடவிய நோட்டினை அழித்து முதன்மை கல்வி அதிகாரியை கவனமாக களமாடி பாதுகாப்பாக காவல்துறையின் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்..