வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம்!

994

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய நவம்பர் 30- ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.

செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், கரோனா சூழல் கருதி, நவம்பர் 30- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019- 2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வருமான வரித்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here