முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இன்று புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். சி .விஜயபாஸ்கர் வரும் மாதம் 15 ஆம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு தற்போது பசும்பொன் சென்றுள்ளதால் இன்று ஆஜராக ஆகவில்லை என அவரது வழக்கறிஞர்கள் நீதிபதி நீதிபதி முன்பு எடுத்துரைத்தின் பேரில் இவருக்கு வரும் 15ஆம் தேதி ஆஜராக உத்தரவு