நொடிக்கு நொடி வேட்பாளர்கள் மாற்றம் சர்ச்சைகளுக்கு இடையே அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது..
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி க்கு இணையாக பலமான சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் புதுக்கோட்டை நகராட்சி தேர்தல் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது..
குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 ஆண்டுகளில் அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இதுவரை 600-க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் எந்தெந்த கட்சி வேட்பாளர்களுக்கு எவ்வளவு பலம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு எவ்வளவு செல்வாக்கு என்று சீரிய ஆய்வு களத்தில் நமது செய்தியாளர் குழு இறங்கியுள்ளது..
விரைவில் 42 வார்டுகளிலும் வெற்றி வாகை சூட போகும் வேட்பாளர் பட்டியல் சுயவிவரங்கள், ஆற்றிய பணிகள், செயல்கள் அனைத்தும் பாரபட்சமின்றி உண்மைதன்மையுடன் வெளியிடப்படும் ..