எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைக்க சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது.
நாடாளுமன்றத்தில் திமுகவினரின் குரலை கேட்டால் பாஜக அரசு நடுங்குகிறது.
பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால் ராகுலின் பதவியை பறிப்பதில் பாஜக வேகம் காட்டியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.