மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரங்கள் துறையின் ஆலோசனை மன்றத்தின் (Fertiliser Advisory Forum) உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் திரு. ஐசரி K. கணேஷ் உட்பட 7 பேர் நியமனம்.
இந்த மன்றத்தின் தலைவர் மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த ஆலோசனை மன்றத்தின் உறுப்பினராக திரு. ஐசரி கணேஷ் தொடர்ந்து இரண்டு பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது..