புதுடெல்லி
மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி. ஸ்ம்ரிதி இரானி அவர்களை தலைவராக கொண்ட இக்குழுவில், லோக் & ராஜூய சபா உறுப்பினர்கள், மத்திய அமைச்சக செயலாளர்கள், இணை செயலர்கள் உள்ளிட்ட 30 உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர், தலைவர் திரு. ஐசரி கணேஷ் மற்றும் பிரபல சென்னை செல்வி பில்டர்ஸ் உரிமையாளர் திரு. A.S. செல்வ குமார் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு பின் இக்குழுவில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.