அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? – அமலாக்கத்துறை தரப்பு கேள்வி
மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம் விசாரணைக்கு உதவும்படி கோரலாம், ஆனால் சம்மன் அனுப்ப முடியாது.
யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், அதை விடுத்து ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்? – தமிழக அரசு
குவாரி உரிமைதாரரின் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது – தமிழக அரசு