புதுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கையெழுத்தை போலியாக பதிவிட்டு பண மோசடி செய்த சுகாதார உதவி கணக்கர் கைது நச்சாந்துபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் கையெழுத்தை போலியாக போட்டு 11.30 லட்சம் மோசடி செய்ததாக புகார் மருத்துவ பணியாளரின் ஊதிய தொகை மோசடி செய்த புகாரில் நச்சாந்துபட்டி சுகாதார நிலைய உதவி கணக்காளர் சுகன்யா கைது.