பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!

208

சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?,

சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் – நீதிபதி வேதனை

திருச்செந்தூரில் புதிதாக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க கோரி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here