பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது!
. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு செய்த கணேசமூர்த்தி (38) என்பவர் கைது!
. புதுக்கோட்டை மாவட்டம் வாண்டான்விடுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்
கணேச மூர்த்தியை எச்சரித்து போலீசார் விடுவித்தனர்!
. ஜாமினில் வெளியே விடும் பிரிவுகள் என்பதால் அவரை காவல்துறையினர் ஜாமினில் விடுவித்துள்ளனர்.