Site icon News now Tamilnadu

பூந்தமல்லி அருகே சின்னத்திரை நடிகை சித் ரா தூக்கு போட்டு தற்கொலை.

தனியார் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சித்ரா இவர் பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற நாடகத்தில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நேற்று இவருக்கு நிச்சயமான ஹேம் நாத் என்பவருடன் அறையில் தங்கி இருந்தவர் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யில் உள்ள தனியார் ஹோட்டலில் சித் ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது உடலை மீட்டு நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்…

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்.

Exit mobile version