
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் இருந்து பொதுமக்கள் பல்வேறு பயனுள்ள அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்..
தற்போது திருநங்கைகளுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் மற்றும் கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் அறிவித்துள்ளார்..
இந்த செய்தி திருநங்கைகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆதரவை பெற்றுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை திருநங்கைகள் அமைப்பு நிர்வாகி சிவானி நம்மிடம் பேசுகையில்..