இன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா கட்டுமாவடி அருகே அறந்தாங்கி செல்லும் வழியில் ஒரு கோர விபத்து ஏற்பட்டது.

அதிவேகமாக வந்த பைக் சாலையோரம் நின்றிருந்த 3 நபர்கள் மீது மோதியது..
இந்த மூன்று நபர்களும் ரிலையன்ஸ் டவர் அமைக்கும் வேலைக்கு வந்த உடலுழைப்பு தொழிலாளர்கள்
அதிவேகமாக வந்த பைக்கினால் இந்த விபத்து ஏற்பட்டது.

தாங்கள் செல்லும் வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்டுங்கள்..
இருவருக்கு பலத்த காயம் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள்