புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் புதுக்கோட்டை MA கிராண்ட் ஹோட்டலில் நேற்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தலைவர் திரு.பரமசிவம் கந்தர்வகோட்டை ஒன்றியம்
ஒருங்கிணைப்பாளர்
திரு.TKTகருப்பையா குன்றாண்டார் கோவில் ஒன்றியம்
செயலாளர்
தவ.பாஞ்சாலன்
கறம்பக்குடி ஒன்றியம்
துணைத் தலைவர்
திரு.சுப்பிரமணியன்
அரிமளம் ஒன்றியம்
துணைச் செயலாளர் திரு.முகமது ஜியாவுதீன் திருவரங்குளம் ஒன்றியம்
இனை செயலாளர்
திரு.ஆதிஸ்வரன்
புதுக்கோட்டை ஒன்றியம்
பொருளாளர்
திரு.மணிமொழியன் அறந்தாங்கி ஒன்றியம்

ஆகியோர் ஒருமனதாக இன்று மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் 12 மாவட்ட குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.