புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு! சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் தீவிர ஏற்பாடு!
அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? - அமலாக்கத்துறை தரப்பு கேள்வி
மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம் விசாரணைக்கு உதவும்படி கோரலாம், ஆனால் சம்மன் அனுப்ப முடியாது.
யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரிக்கைசிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சிபிசிஐடி போலீசாரின் மனு...