புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள அருள்மிகு சங்கீத மங்கள விநாயகர் ஆலயத்தில் 27 11 2022 அன்று வளர்பிறை சதுர்த்தி முன்னிட்டு சங்கீத மங்கள விநாயகருக்கு மஞ்சள், தயிர், இளநீர் பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு இறுதியாக சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது..
இந்த நிகழ்வில் கோயில் நிர்வாகி சேகர், தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார், வேல், நெடுஞ்சாலை துறை அன்பு செழியன் , ஆர்த்தி ஹோட்டல் குமார் உட்பட பொதுமக்கள், பக்த கோடிகள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்…
இறுதியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது