புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாகவாசல் ஊராட்சியில் திமுக சார்பில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இதன் பின்னர் நடைபெற்ற திமுக கிராமசபை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சியில் நிறைவேறாத குடிதண்ணீர் சாலை இலவச வீடு பேருந்து உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி கோரிக்கை விடுத்திருந்தனர்இதில் திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு மாவட்ட பொருளாளர் செந்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் டாக்டர் முத்துக்கருப்பன்டாக்டர் முத்துராஜா அபிராமி நகர் முரளி செல்வராஜ் குமரேசன் பணி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.