புதுக்கோட்டை அருகே 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தலா 5 கிலோ அரிசி பைகள் கொரோனா நிவாரண உதவி வழங்கிய பாஜக நிர்வாகி.

388

அரிசி பைகள் பெற்று கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் செந்தூரான் ஹோட்டல் மற்றும் புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொருளாளர் ACS மணிகண்டன் அவர்களுக்கும் அவரது புதல்வன் ம.பிரதீப் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. குறிப்பாக தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் ஓடவில்லை.. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள்
வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும்
புதுக்கோட்டை செந்தூரான் ஹோட்டல் மற்றும் புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொருளாளர் ACS மணிகண்டன் அவர்களின் புதல்வன் ம.பிரதீப் அவர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பைகள் கொரோனா நிவாரண உதவி வழங்கினார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here