புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கவிநாடு மேற்கு மறவப்பட்டி அருகே பசு மாடு உயிருக்கு போராட்டம்
பன்றிக் மாதுளை பழத்தில் வைத்த நாட்டு வெடிகுண்டுயை உண்ண முயன்ற போது வெடி வெடித்தால் பசுமாடு உயிருக்கு போராட்டம்!
இது குறித்து திருகோர்கணம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிருக்கு போராடி வரும் பசு மூன்று நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது என்பது குறிப்பிடத்தக்கது. ழ
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது!