Site icon News now Tamilnadu

புதுக்கோட்டையில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் விழா… சிறப்புற கொண்டாடிய மாவட்ட துணை தலைவ‌ர், புதுக்கோட்டை சட்ட மன்ற அமைப்பாளர் ஏவிசிசி. கணேசன் மற்றும் நிர்வாகிகள்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது
இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை மாவட்ட பாஜக துணைத் தலைவரும், புதுக்கோட்டை
சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான ஏவிசிசி கணேசன் தலைமையில்
புதுக்கோட்டை நகர் நரிமேடு
சமுத்துவபுரம்,போஸ் நகர்
அன்னச்சத்திரம்,திலகர் திடல்,
விஸ்வதாஸ் நகர் பகுதிகளில்
வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வீதிகள் தோறும் கொடியேற்றி,
வீடுகள் தோறும் லட்டுகள் வினியோகிக்கப்பட்டது.
முதியோர்களுக்கு, பெட்ஷீட் போர்வைகள் வழங்கப்பட்டது. பாஜக வாக்குச் சாவடி முகவர்கள் சரவணன், கவிதா, சசிகலா,தாரிணி,அம்சவள்ளி பாஜக கொடியேற்றினர்!
தொகுதி பொறுப்பாளர்
ஜீவானந்தம்,நகரத் தலைவர் சுப்பிரமணியன்,
நகர பொதுச் செயலாளர்
லெட்சுமணன், மதன்குமார்
முன்னிலை வகித்தனர்!
நகர துணைத்தலைவர்கள் ரவிக்குமார், சிவ இளங்கோ,
திருமலைச்சாமி,
வனஜா ராமதாஸ், பொருளாளர் ஆனந்த்,
நகரச் செயலாளர்கள்
ரவிச்சந்திரன்,தர்மராஜ், கைலாஷ், மாலையீடு துரை,
கிளைத் தலைவர்கள் சுரேஷ்பாபு,லெட்சுமணராஜு,கீதா,சந்தோஷ் குமார்,
அனுசூயா,பத்மநாதன்,
பட்டியல் அணி முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சக்திவேல்
களப் பணிகளை ஒருங்கிணைத்தனர்!
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொழில் பிரிவு
தலைவர் சீனிவாசன்,
இந்து முன்னணி செந்தில் பங்கேற்றனர்! வாஜ்பாய் அரசு ஆற்றிய சாதனைகளை, மக்களிடம் எடுத்துக் கூறி,
நல்லாட்சி தின நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Exit mobile version