புதுக்கோட்டையில் மக்கள் செய்தி மையம் சார்பில் திருநங்கைகள் மற்றும் நலிவுற்ற பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு நிவாரண உதவியாக வழங்கப்பட்டது!

417

கொரோனா தொற்று பாதிப்பால் தமிழக மட்டும் இன்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வருகின்றனர்.. இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளரும் மக்கள் செய்தி மையம் ஆசிரியர் திரு. வி. அன்பழகன் அவர்கள் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் செய்தி மையம் செய்தியாளர் ஊடகவியலாளர் மு. சரவணக்குமார் தலைமையில் இன்று சுமார் இருபதுக்கும் அதிகமான திருநங்கைகள் மற்றும் 20க்கும் அதிகமான நலிவுற்ற பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறிகள், முகவசம், கபசுர குடிநீர் சூரணம், சானிடைசர், 4 முட்டைகள் அடக்கிய பைகள் நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டது…

இந்த நிகழ்வில் ஊடக துறை நண்பர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here