திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல மறுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கு ரயில் மூலம் நெல் மற்றும் அரிசி மூட்டைகள் வருவது வழக்கம் இந்த ரயில் நிலையத்திற்கு இந்த நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் அந்தந்த குடோன் மற்றும் அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் பணியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செய்து வருகிறது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சீதாராமன் ஒரு சிலருக்கு ஆதரவாக செயல்படும் நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தலைமையில் தற்பொழுது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
- ஆரோக்கியம்
- இந்தியா
- சுற்றுச்சூழல்
- தமிழ்நாடு
- தொழில்நுட்பம்
- நீதித்துறை
- மாநிலங்கள்
- மாவட்டங்கள்
- வணிகம்
- விவசாயம்
- வேலைவாய்ப்பு