புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் முழுவதும் பிளக்ஸ் பேனர்களால் முழ்கி உள்ளன..
குறிப்பாக புதிய பேருந்து நிலையம் சுற்றி பிளக்ஸ் விளம்பரங்கள் அதிகம் அளவில் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
சாமானிய மக்களுக்கு மட்டும் பிளக்ஸ் பேனர்கள் தடை பொருந்துமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்..
மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..