பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்
9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம்
கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதம் மூலம் கருத்து தெரிவிக்கலாம்- பள்ளி கல்வித்துறை