பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்”
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை!