Site icon News now Tamilnadu

பரபரக்கும் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்…

புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் திரு. ஜெ. பர்வேஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க வளர்ச்சிகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் அடுத்தகட்ட மக்கள் பணி செய்வது குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது..

தொடர்ந்து சிறப்புற பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது!

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்..

Exit mobile version