தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெற உள்ளது
அக்.30இல் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை
மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்