புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உலகையே உலுக்கிய குரோனோ வைரஸ் தொற்று பரவ காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக பள்ளிகளை மூடப்பட்டிருந்த நிலையில் 19ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுப்படி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளியில் 5 சிவாச்சாரியார்களின் கொண்டு யாகம் வளர்த்து ஹோம பூஜைகள் செய்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் புனிதநீர் தெளிக்கப்பட்டது சாம்பிராணி புகை மூட்டம் சூட தீபாராதனை காண்பிக்கப்பட்டது விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜாக்கண்ணு பள்ளி தலைமையாசிரியர் முருகையன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மகா யாக பூஜை நடத்தினர்
- COVID-19
- ஆரோக்கியம்
- இந்தியா
- உலகம்
- கல்வி
- சுற்றுச்சூழல்
- தமிழ்நாடு
- தொழில்நுட்பம்
- மாநிலங்கள்
- மாவட்டங்கள்
- விளையாட்டு