
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது.
திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
உண்மைத்தன்மையை நிரூபிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கூறியதால், மனுவை வாபஸ் பெற்றார் மனுதாரர்.